Tuesday, October 1, 2013

கலியுகத்தில் நல்லவனாக வாழ என்ன செய்ய வேண்டும்?

 கலியுகத்தில் நல்லவனாக வாழ என்ன செய்ய வேண்டும்?
கலியுகத்தில் தர்மதேவதை, ஒரு காலில் மட்டுமே நின்று கொண்டிருப்பதாகச் சொல்வர். ஒரு காலில் நிற்பது எவ்வளவு சிரமமோ. அதுபோல், தர்மத்தை கடைபிடிப்பதும் இந்த யுகத்தில் கடினமே. என்றாலும் நல்லவனாக வாழ வேண்டியது நம் கடமை. மனம்
போன போக்கெல்லாம் போகக் கூடாது என்னும் அவ்வையின் அறிவுரையை ஏற்று, மனசாட்சிப்படி நடக்கத் தொடங்கினால் மனம் தர்மத்தின் பக்கம் திரும்பி விடும்

No comments:

Post a Comment