Tuesday, October 1, 2013

கோபூஜை செய்யும்போது, கன்றுடன் இருக்கும் பசுவுக்கு பூஜை செய்வது ஏன்?

கோபூஜை செய்யும்போது, கன்றுடன் இருக்கும் பசுவுக்கு பூஜை செய்வது ஏன்?
கன்றுடன் கூடிய பசு தான் தாய்மைப்பேறு பெற்று பால் சுரக்கிறது. பசுவைக் கோமாதா என்று குறிப்பிடுகிறோம். கன்றுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தாயாக இருந்து பால் கொடுப்பதால் அதனைத் தாயாக மதித்து பூஜை செய்கிறோம்.

No comments:

Post a Comment