Thursday, June 13, 2013

மொட்டுக்களை இறைவனுக்குச் சூட்டலாமா?

 மலராத மொட்டுக்களை இறைவனுக்குச் சூட்டலாமா?

மொட்டுகளுக்கு "முகுளம்' என்று பெயர். "முகுளைர் நார்ச்சயேத் தேவம்' என்று சாஸ்திரம் கூறுகிறது. மொட்டுகளால் பூஜை செய்யக் கூடாது என்பது இதன் பொருள்

No comments:

Post a Comment