Wednesday, April 1, 2015

செவ்வாயில் பொருள் வாங்கினால் செல்வம் பொங்கும் என்பது உண்மையா?

செவ்வாயில் பொருள் வாங்கினால் செல்வம் பொங்கும் என்பது உண்மையா?
நவக்கிரகங்களில் மங்களன் எனப்படுபவர் செவ்வாய். நவக்கிரகங்களில் நிலம், வீடு வாங்குவதற்கான பூமி யோகத்தை அருள்பவர் இவரே. வீடு மட்டுமில்லாமல் வீட்டுப் பொருட்களையும் மங்கள வாரமான செவ்வாயில் வாங்கினால் இல்லத்தில் செழிப்பு பொங்கவே செய்யும்

No comments:

Post a Comment