லக்கனத்துக்கு 1 முதல் 12 வரை உள்ள கிரகங்கள் 6-வது வீட்டில் அமர்வதால் கடன்
தொல்லை ஏற்படுகிறது. எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் கடன் தோஷத்தை நிவர்த்தி
செய்து கொள்ளலாம்.
பரிகாரம்-1: சென்ற பிறவியில் செய்த தவறுகளால் இந்தப்
பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லையிலிருந்து மீள, 3 பவுர்ணமி நாட்களில் அவரவர்
குலதெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன் தொல்லை படிப்படியாகக் குறையும். கடனை
அடைத்துவிடலாம்.
பரிகாரம்-2: குலதெய்வம் அருகில் இல்லாமல் வெகு தூரத்தில்
வசிப்பவர்கள், அவர்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை வைத்து அல்லது குலதெய்வம் உள்ள
ஊர் திசையை நோக்கி 5 முக நெய்விளக்கு ஏற்றி, 9 பவுர்ணமி நாட்கள் தொடர்ச்சியாக
வழிபட்டு வந்தால் கடன் சுமை குறையும். 90 நாட்களுக்குள் கடனை அடைத்துவிடலாம்.
உங்களுக்கு வரவேண்டிய பாக்கி இருந்தாலும் வசூலாகிவிடும்.
பரிகாரம்-3: 9 பவுர்ணமி நாட்கள் குலதெய்வப் பூஜை செய்து
வந்தால், கடன் சுமை படிப்படியாகக் குறைந்து, 90 நாட்களில் பெருமளவு கடனைக் கட்டி
நிம்மதி பெறலாம். வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகிவிடும்.
nan velaiku poga armbitha nal muthal inru varai kadanaliyaga irukiran mathrum en vazkayal sathosham illai ennku oru vazhi sollungal dob:17/05/1979 3.30pm magaram rasi, kanni lagnam
ReplyDelete