Thursday, June 13, 2013

சப்த கன்னியரை எப்போது எப்படி வழிபடவேண்டும்?.

சப்த கன்னியரை எப்போது எப்படி வழிபடவேண்டும்?.
"சப்த கன்யா: ஸ்மரேத் நித்யம்' என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தினமும் வழிபடலாம். ஏழுதீபம் ஏற்றி வைத்து மல்லிகை மலர் சாத்தி மாதுளம்பழம் நைவேத்யம் செய்தால் நினைத்தது நடக்கும்.

No comments:

Post a Comment