நித்திய பூஜை: தினமும் கோயில்களில் செய்வது.
காமிய பூஜை: ஏதாவது வேண்டுதலுக்காக செய்வது.
நைமித்திக பூஜை: திருவிழாக்காலங்களில் செய்வது.
பஞ்சாயதன பூஜை: பஞ்சமூர்த்திகளை (ஐந்து தெய்வங்கள்)
எழுந்தருளச் செய்து பூஜிப்பது. விஷ்ணு பஞ்சாயதன பூஜை: நடுவில் பெருமாளும், சுற்றிலும் விஷ்வக்ஸேனர், வைஷ்ணவி, துர்க்கை, மகாலட்சுமி, கருடன் ஆகியோரை அமர்த்தி பூஜிப்பது. சிவபஞ்சாயதன பூஜை: நடுவில் சிவலிங்கமும், சுற்றிலும் சூரியன், விநாயகர், அம்பாள், பெருமாளை அமர்த்தி பூஜிப்பது.

No comments:
Post a Comment