இரண்டுமே அரிசிமாவினால் செய்யப்படுவது தான். மோதகம் கொழுக்கட்டை வகையை சேர்ந்தது தான் என்றாலும் சற்று வித்தியாசமானது. பூர்ணம் என்னும் நடுவில் இருக்கும் இனிப்பை, மடல் என்னும் அரிசிமாவினால் மூடியிருப்பர். கொழுக்கட்டையில் இனிப்பும், மாவும் சேர்ந்தே இருக்கும்
No comments:
Post a Comment