Wednesday, April 1, 2015

குடும்பத்தில் இளம்வயதில் ஒருவர் இறந்து விட்டால், அதன் பின் கடவுள் மீது பக்தி குறைந்து விடுகிறதே. இதை எப்படிப் போக்குவது?

குடும்பத்தில் இளம்வயதில் ஒருவர் இறந்து விட்டால், அதன் பின் கடவுள் மீது பக்தி குறைந்து விடுகிறதே. இதை எப்படிப் போக்குவது?
இது தர்மசங்கடமான விஷயம் தான். எல்லாம் இறைவன் செயல், என்ற ஆன்மிகத்தின் அடிப்படை தத்துவத்தைப் புரிந்து கொண்டவர்களும், விதியால் நடந்ததே தவிர, கடவுளின் குற்றம் ஏதுமில்லை என்ற நம்பிக்கையுடையவர்களும் இதை பொருட்படுத்துவதில்லை. உறவை இழந்தவர்களின் மனநிலையை மாற்றும் சில கதைகள் இந்து புராணங்களில் உள்ளன. அவற்றைச் சொல்லி அவர்களைப் பக்குவப்படுத்த வேண்டும். இன்னொரு முக்கிய விஷயம். காலம் என்பது மிகப்பெரிய மருந்து. காலம் கடந்து விட்டால் சோகம் குறைந்து போகும்.

No comments:

Post a Comment