Wednesday, April 1, 2015

கோயிலில் காப்பு கட்டி விட்டால் காப்புத்தடை உள்ளது என்று சொல்லி வெளியூர் போகக்கூடாது என்கிறார்கள். இது சரியா?

 கோயிலில் காப்பு கட்டி விட்டால் காப்புத்தடை உள்ளது என்று சொல்லி வெளியூர் போகக்கூடாது என்கிறார்கள். இது சரியா?
திருவிழாவை ஊரிலுள்ள அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும் என்பதால் இப்படி கூறியிருப்பார்கள். சாஸ்திரப்படி, காப்பு கட்டிக் கொள்பவருக்குத் தான் இது பொருந்தும். மற்றவர்கள் வெளியூர் செல்லக் கூடாது என்ற தடை இல்லை

No comments:

Post a Comment