Wednesday, April 1, 2015

பெயரின் முன் "ஸ்ரீ' என்று சேர்த்துக் கொள்வது ஏன்

பெயரின் முன் "ஸ்ரீ' என்று சேர்த்துக் கொள்வது ஏன்?
இந்து மதத்தைப் பொறுத்தவரை எல்லாவற்றிலும் மங்களம் பொருந்தியிருக்க வேண்டும் என்னும் அடிப்படைத் தத்துவம் உடையதாகும். "ஸ்ரீ' என்றால் லட்சுமி, திரு (செல்வம்), மங்களம், அழகு என பல பொருள் உண்டு. பெயரிலும் மங்களம் பொருந்தி புகழ் பெற வேண்டும் என்பதாலேயே "ஸ்ரீ' என சேர்க்கப்படுகிறது. இன்றைய மலேசியா நமது சோழர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில், இந்து தர்மம் பரவியதால் இன்றும் அங்கு பேசப்படும் "மலாய்' மொழியில் அநேகமான சொற்களில் "ஸ்ரீ' சேர்ந்துள்ளதைக் காணலாம்.

No comments:

Post a Comment