Sunday, April 12, 2015

பிரம்மமுடிமோதிரம்


இந்த மோதிரம் பிரம்மமுடி-பிரம்மசூத்திரம்-பிரம்மமுடிச்சு-பிரம்ம லிபி-பிரம்ம சக்கரம்-பௌத்திர மோதிரம் என்றெல்லாம் அழைக்கபெறும்.இந்த மோதிரத்தில் ஒரு முடி 2முடி3முடி4முடி இருக்கும். ஆனால் 5 வது முடிசளி-நஞ்சு-ரத்தம்-பித்தம்-பிச்சு இவை சேர்ந்து சுக்கிலம்சுரோணிதம் மீண்டும் ஒன்று சேர்ந்து சிசு(பிந்து) உருவாவதை விளக்கும் வகையில் 5 கம்பிகள் சேர்ந்து 2 திசைகளாக சென்று 5 கோணமாக அமைந்து ஒரு மோதிரமாக அமையும் போது நடுவில் ஒரு பிந்து அமையும். இதில் வைரத்தை பதித்தால் சுக்கிலதை குறிக்கும். கெம்பு பதித்தால் உடலுறவில் ஏற்படும் சூட்டை(தீ) குறிக்கும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இதை அணிந்தால் உலக தத்துவங்கள்-ஆண் பெண் தத்துவங்கள்-ஆய கலைகள் அறியபெறலாம். நாமே குருவாகி ஆசீர்வதிக்கும் தன்மையை பெறலாம். குழந்தை இல்லாதவர்கள் அணிந்தால் வம்சம்-வாரிசு உருவாகும். இதை அணிந்தால் தர்ப்பை கூர்ச்சம் அணிய தேவையில்லை.

No comments:

Post a Comment