Wednesday, April 1, 2015

பசுவின் பின்புறத்தை வழிபடுவது நல்லது என்று சிலர் முகத்தைக் கூடப் பார்க்காமல் செல்வது சரியா?

 பசுவின் பின்புறத்தை வழிபடுவது நல்லது என்று சிலர் முகத்தைக் கூடப் பார்க்காமல் செல்வது சரியா?
பசுவின் பின்புறம் மகாலட்சுமி வீற்றிருப்பதால் இப்படி வணங்குகிறார்கள். சகல தெய்வங்களும், புண்ணிய தீர்த்தங்களும் பசுவின் உடலில் குடியிருப்பதால் முகம் உட்பட எல்லா உறுப்புமே புனிதமானது தான்.

No comments:

Post a Comment