Wednesday, April 1, 2015

நாகதோஷம் நீங்க பரிகாரம் ஏதாவது கூறுங்கள்.

நாகதோஷம் நீங்க பரிகாரம் ஏதாவது கூறுங்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் துர்க்கை, ராகு பகவானுக்கும் அர்ச்சனை செய்து கறுப்பு உளுந்து தானம் செய்ய வேண்டும். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம், திருமுருகன்பூண்டி போன்ற தலங்களில் நாகதோஷ பரிகார பூஜை செய்கிறார்கள். அதில் பங்கேற்பதும் நல்ல பரிகாரம் தான்

No comments:

Post a Comment