ஆலயம் கட்டக் கால்கோள் விழா நடத்துவது
எப்படி?
| |
ஆலயக் கட்டடம் கட்ட நினைக்கின்ற இடத்தில் ‘இட்டிகைத்
தாபனம்’ புரிதல் வேண்டும்; அஃதாவது, நான்கு செங்கற்களைத் தேர்ந்தெடுத்துப் பூசை செய்து, ஓமம் வளர்த்துத் தெய்வநலச் சிந்தனையுடன் குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும். |
No comments:
Post a Comment