Monday, May 6, 2013

பூமிப்பரிட்சை செய்யும் சடங்கு முறை

.
பூமிப்பரிட்சை செய்யும் சடங்கு முறை
நிலத்தில் கட்டடம் கட்டத் தொடங்குமுன், எலும்பு, மயிர்,
உடைந்த ஓடு, கல் முதலியவற்றை அகற்றி விட வேண்டும்.
பூமியை 25 அடி ஆழம் வெட்டி, மண்ணை
அப்புறப்படுத்திவிட்டு நல் மண் கொண்டு நிரப்பி அழுத்திவிட
வேண்டும்.

No comments:

Post a Comment