ஏழு தலைமுறை தாயாதிகள், ஏழு தலைமுறையாக நடக்கிறது என்றெல்லாம் நிறைய பேசுகிறார்களே? அதைக் கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள்?
அடுத்த தலைமுறை நிம்மதியுடன் வாழ வேண்டுமானால் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத, பல நீண்ட கால செயல்பாடுகளை நிறைய நூல்கள் எழுதி வெளியிட வேண்டிய காலம் வந்துவிட்டது. பண்படுத்திக்கொண்டு வாழ்ந்தால் பலகாலம் பெருமையுடன் வாழலாம். தன்னை ஒன்றாவதாக எண்ணிக்கொண்டு தகப்பன், பாட்டன், பெரிய பாட்டன் மூவரை மேலேயும், மகன், பேரன், கொள்ளுப் பேரன் என கீழே மூவரையும் கணக்கிட்டால் அதுதான் ஏழு தலைமுறை ஆகும். தாய் வழியிலும் இப்படித்தான். புண்ணிய பாவங்கள் மேல் தலைமுறையிலிருந்து கீழ் தலைமுறை வரை வந்துவிடும். கீழே உள்ளவர்களின் பாவ புண்ணியங்கள் மேலுள்ளவர்களை அடையாது. சாஸ்திரங்களை புரிந்து கொண்டு கடைபிடித்தால் நன் னடத்தையோடு நிம்மதியாக வாழலாம்.

No comments:
Post a Comment