Thursday, August 27, 2015

தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை?

தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாட்கள் எவை?
தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை மிகவும் உகந்தவை. காசி, ராமேஸ்வரம் போன்ற பிதுர் வழிபாட்டு தலங்களுக்கு எந்த நாளில் சென்றாலும் தர்ப்பணம் கொடுக்கலாம்

No comments:

Post a Comment