Thursday, August 27, 2015

திருஷ்டிப் பூசணிக்காயை போக்குவரத்துக்கு இடையூறாக முச்சந்தியில் உடைக்கிறார்களே. வேறு இடத்தில் உடைப்பதற்கு வழியில்லையா?

 திருஷ்டிப் பூசணிக்காயை போக்குவரத்துக்கு இடையூறாக முச்சந்தியில் உடைக்கிறார்களே. வேறு இடத்தில் உடைப்பதற்கு வழியில்லையா?
திருஷ்டிப் பூசணிக்காயை நடுரோட்டில் உடைப்பது மகாபாவம். சாலை ஓரமாக உடைத்து, உடனே சுத்தப்படுத்தி விட வேண்டும்.

No comments:

Post a Comment