ராமேசுவரம் செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும்
பகுதியில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22
தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில்
நீராடினால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:-
1. மகாலட்சுமி தீர்த்தம் : செல்வ வளம் பெருகும்
2. சாவித்திரி தீர்த்தம் : பேச்சுத்திறன் பெருகும்
3. காயத்ரி தீர்த்தம் : உலகத்தின் நன்மைக்காக
4. சரஸ்வதி தீர்த்தம் : கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம் : வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம் : மன உறுதி பெறுதல்
7. சேதுமாதவ தீர்த்தம் : தடைப்பட்ட பணிகள் சுலபமாகுதல்
8. நள தீர்த்தம் :
9. நீல தீர்த்தம் :
10. கவிய தீர்த்தம் :
11. கவாட்ச தீர்த்தம்
12. கந்தமாதன தீர்த்தம் :
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் :
14. கங்கா தீர்த்தம் :
15. யமுனை தீர்த்தம் :
16. கயா தீர்த்தம் :
17. சர்வ தீர்த்தம் :
18. சிவ தீர்த்தம் : சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம் : ஆயுள் விருந்தி
20. சந்திர தீர்த்தம் : கலையார்வம் பெருகுதல்
21.சூரிய தீர்த்தம் : முதன்மை ஸ்தானம் அடைதல் 22.கோடி தீர்த்தம் : முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

No comments:
Post a Comment