Friday, January 25, 2013

தெய்வ புஷ்பங்கள்

சிவன் உறைவது- தாமரைப்பூ
விநாயகர் உறைவது- எருக்கம்பூ
முருகன் உறைவது- செண்பகப் பூ
விஷ்ணு உறைவது- கொக்கிறகம்பூ
லட்சுமி உறைவது- வில்வம் ச
ரஸ்வதி உறைவது- கோங்குப் பூ
உமாதேவி உறைவது- நீலோற்ப மலர்
சூரியன் உறைவது- செங்கழுநீர்
சந்திரன் உறைவது- குமுத மலர்
எமன் உறைவது- நாயுருவி

No comments:

Post a Comment