Friday, January 18, 2013

காமதேனு வாகனமாக......

மந்திரங்களை ஜெபம் செய்து உட் அணிக்கும்போது ஜெபம் முடிவில் எட்டு வகை முத்திரைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் சுரபி, ஞானம், வைராக்யம், யோநி, சங்கம் பங்கஜம், லிங்கம், நிர்வாணம் ஆகிய எட்டில் முதல் முத்திரையே சுரபி என்னும் பசு முத்திரை ஆகும். இதன் பொருள் பசு பால் தருவதைப் போல நான் உட்கனிக்கும் மந்திரங்கள் நலம் பொங்க செய்யட்டும் என்பதாகும்.


காமதேனு வாகனமாக......


சிவாலயம் விஷ்ணு ஆலயங்களில் காமதேனுவை வாகனமாக வைத்து வீதி வலம் வரச்செய்வர். அம்பிகைக்கு 2-ம் நாள், 8-ம் நாள், 16-ம் நாள், சிவனுக்கு 5-ம் நாள், 11-ம் நாள், 14-ம் நாள், விஷ்ணுவுக்கு 8-ம் நாள் காமதேனு வாகனம் ஆலய சம்பிரதாயப்படி நாள் பார்த்து வைப்பர். பொதுவாக வெள்ளி, பவுர்ணமி நாட்களைப் பார்த்து வைப்பார்கள். பிரம்மோற்சவம், சூரனோற்சவ காலங்களில் இந்த காமதேனு வாகனம் வைக்கும் விதி பின்பற்றப்படுகிறது.

No comments:

Post a Comment